குடும்ப குத்துவிளக்காக நடித்த பிக்பாஸ் பிரபலம் தற்போது இப்பிடி மாறிவிட்டாரே…!

0
354
Actress Bindu madhavi glamour photoshoot

தமிழில் வெப்பம், கழுகு, கேடிபில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான பிந்துமாதவி இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது. Actress Bindu madhavi glamour photoshoot

அதன் பிறகு அவரிற்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அந்நேரத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கேற்றதன் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் தற்போது புகழேந்தி என்னும் நான், கழுகு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Actress Bindu madhavi glamour photoshoot

இவர் சமீபத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword: tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip