ஈராக்கில் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக்கொலை

0
355
famous model beauty Iraq Tara shooter 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பட்டப் பகலில் தனது ஆடம்பர காரில் தாரா ஃபேர்ஸ் சென்று கொண்டிருந்தபோது, முகத்தை மூடியிருந்த அடையாளம் தெரியாதவர்களால் தாரா சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். famous model beauty Iraq Tara shooter 

தாரா ஃபேர்ஸின் மரணம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாடல் துறையில் கொடிகட்டி பறந்த ஃபேர்ஸ் தனது வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாகவும்,தனித்துவமாகவும் வாழ்ந்து வந்ததால் அதனை பிடிக்காத நபர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தாரா ஃபேர்ஸை, இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஸ்டைலான படங்களுக்காக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர்.அவரின் மரணத்தை அடுத்து, பலர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களையும் இரங்கலையும் பதிவு செய்து வருகின்றனர்.

tags :- famous model beauty Iraq Tara shooter

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்