‘96’ திரைப்படத்தில் நானி…!!

0
468
Nani acts Vijay Sethupathy 96 remake movie, Nani acts Vijay Sethupathy 96 remake, Nani acts Vijay Sethupathy 96, Nani acts Vijay Sethupathy, Vijay Sethupathy, Latest Tamil Cinema News, Tamil Cinema News

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘96’. பிரேம் குமார் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். கோவிந்த் வஸந்தா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கேந்திரன் ஜெயராஜு – சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். Nani acts Vijay Sethupathy 96 remake movie
‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை வருகிற அக்டோபர் 4ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது. தெலுங்கு ரீமேக்கில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க நானி, சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கியுள்ளது.

Nani acts Vijay Sethupathy 96 remake movie, Nani acts Vijay Sethupathy 96 remake, Nani acts Vijay Sethupathy 96, Nani acts Vijay Sethupathy, Vijay Sethupathy, Latest Tamil Cinema News, Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்