ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!

0
349
Bigg boss Aishwarya reason forr Rithvika final candidate

ரித்விகா ஃபைனலுக்கு வந்ததற்கு ஐஸ்வர்யா தான் காரணம் என்பதை பார்வையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிக் பாஸ் 2 வீ ட்டில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, ரித்விகா ஆகிய 4 பெண் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். டைட்டிலை வெல்லப் போவது யார் என்று கூட பார்வையாளர்களுக்கு ஓரளவுக்கு தெரியும். இந்நிலையில் பிக் பாஸ் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். Bigg boss Aishwarya reason forr Rithvika final candidate

அதில் ஒருவர், ஐஸ்வர்யாவால் பிரபலமானது மும்தாஜ் இல்ல நீ தான் ரித்விகா. ஹிட்லர் டாஸ்கின்போது அவள் மட்டும் உன்ன தமிழ் மூஞ்சின்னு சொல்லவில்லை என்றால் இப்போ ஃபைனலில் இருக்க மாட்ட என பதிவிட்டுள்ளார்.

சிலர் கமலை கலாய்த்து வருகின்றனர். நமக்கு அரசியல், காசு தானே முக்கியம். யார் வெற்றி பெற்றால் என்ன எண்டு கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil