முடிவுக்கு வந்நது மொயின் அலியின் “ஒசாமா” விவகாரம்

0
669
cricket australia closes probe moeen ali sledge

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர்கள் பட்டியலில் முன்னணியில் திகழ்பவர் மொயின் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயின் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது. cricket australia closes probe moeen ali sledge,tamil sports news,cricket australia,england cricket news,Tamil News

இந்நிலையில் மொயின் அலி விவகாரம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறுகையில் “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டது. இதன் முடிவையும் மொயின் அலியிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.

மேலும், புதிய விசாரணைகளில் அவரது புகாருக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

cricket australia closes probe moeen ali sledge

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news