பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

0
339
Old man runs mini zoo in_his house France

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான்.  Old man runs mini zoo in_his house France

பிரான்ஸில் லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிற 67 வயது தாத்தா பாம்பு, ஆமை, முதலை, பூச்சிகள், விஷமுள்ள விலங்குகள் என சிறு மிருகக்காட்சி சாலையாக தனது வீட்டை மாற்றி வைத்திருக்கிறார்.

இவரது வீட்டில் இரண்டு முதலைகள், ராட்சச ஆமை, நல்ல பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட 400 விலங்குகள் வளர்ந்து வருகிறது. இவரிற்கு விலங்குகளின் காதலன் என்ற பட்டப்பெயரும் உண்டு.

இவரின் விலங்குகள் குறித்தான நோக்கம் மற்றும் கொள்கையை பார்த்த பிரான்ஸ் அரசு, விலங்குகளை வளர்க்க அனுமதி கொடுத்துள்ளதுடன், வெளியூர்களுக்கும் இந்த விலங்குகளை அழைத்து செல்லவும் சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்