பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது

0
303
Mahinda led Joint Opposition Protest Colombo

ஒன்றிணைந்த எதிரணியின் மக்கள் பலம் கொழும்பிற்கு என்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. (Mahinda led Joint Opposition Protest Colombo)

இதுகுறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மூலம் எந்தவொரு நபரையும் கஷ்டத்திற்கு உட்படுத்துவது நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்கு உள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொழும்பிற்கு வருவதானால் கொழும்பு இன்று தூங்க நகரமாக மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mahinda led Joint Opposition Protest Colombo