‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில்

0
417
Iruttu Araiyil Murattu Kuththu Director Next Movie, Iruttu Araiyil Murattu Kuththu Director Next, Iruttu Araiyil Murattu Kuththu Director, Iruttu Araiyil Murattu Kuththu, Murattu Kuththu Director, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, tamil movie news, new tamil movie news

பெரிய ஸ்டார் படங்களுக்கு இணையான வசூலை பெற்ற படம் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’. சந்தோஷ் ஜெயகுமார் ஏற்கனவே ‘ஹரஹர மகாதேவகி’ மற்றும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.Iruttu Araiyil Murattu Kuththu Director Next Movie

இந்த நிலையில் இயக்குனர் சந்தோஷ் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார். ‘ஸ்டார்ட் கமரா ஆக்சன்’ என்பதுதான் இவருடைய அடுத்த படத்தின் டைட்டில். இந்த படத்திலும் கடந்த மூன்று படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே பணிபுரியவுள்ளனர். அதேபோல் இவர் இயக்கிய மூன்று படங்களை தயாரித்த ஞானவேல்ராஜாவே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்க முன்னணி நடிகர்  நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Tag: Iruttu Araiyil Murattu Kuththu Director Next Movie

எமது ஏனைய தளங்கள்