எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

0
353
Emil Ranjan, Neomal Rangajeewa remanded

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு படையணியின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டள்ளது. (Emil Ranjan, Neomal Rangajeewa remanded)

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிலர் கொல்லப்பட்டமை தொடர்பில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Emil Ranjan, Neomal Rangajeewa remanded