சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

0
406
Seemaraja movie trailer release today

பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள படம் ”சீமராஜா”. இப்படத்தில் சமந்தா, சூரி, சிம்ரன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.Seemaraja movie trailer release today

செப்டம்பர் 13-ம் திகதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் இன்று (01.09.18) மாலை 7 மணிக்கு வெளியாகும் என 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இத்தகவல் அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போதில் இருந்தே உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் : பிரபல நடிகையின் அதிர்ச்சிப் பேட்டி..!

ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!

பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Seemaraja movie trailer release today