மோடியை சந்தித்தார் மைத்திரி

0
493
narendra modi maithripala met
narendra modi maithripala met

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. (narendra modi maithripala met)

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு சென்றுள்ள அவர் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:narendra modi maithripala met,narendra modi maithripala met