லிப் லாக்கிற்கு நோ – ஆண்ட்ரியா திட்டவட்டம்!!

0
412
Andrea Jeremiah rejects kiss scene, Andrea Jeremiah rejects kiss, Andrea Jeremiah rejects, Andrea Jeremiah, Andrea, Tamil News, Tamil Cinema News,Tamil movie news, new tamil movie news, Latest Tamil Cinema News

பொதுவாகவே ஆண்ட்ரியா ஜெரமாயா வித்தியாசமான கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அதிலும் பிடித்த வேடம் என்றால் கவர்ச்சி காட்ட கூட தயங்கியதில்லை.Andrea Jeremiah rejects kiss scene

அவர் நடித்த படங்களில், ‘தரமணி’ மற்றும் ‘விஸ்வரூபம்-2’ படங்களுக்காக அவரது நடிப்பிற்கு வெகுவாக பாராட்டுக்கள் கிடைத்தன.

இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் வடசென்னை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எனவே இனி இமேஜ் வி‌ஷயத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும், இனி லிப்லாக், கவர்ச்சி, நெருக்கமான காட்சிகளிலோ, புகை பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்றும் கதை கேட்கும்போதே கராறாக கூறிவிடுகிறாராம்.

Tag: Andrea Jeremiah rejects kiss scene

எமது ஏனைய தளங்கள்