வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

0
245
Kerala Floods Actress Ananya video tamil news

கேரளாவில் கனமழை வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Kerala Floods Actress Ananya video tamil news

அதாவது, கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையின் காரணத்தால் 6 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் விளைவாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பேரிடரில் பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகர் ஜெயராம் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்திலுள்ள நடிகர் பிருத்விராஜின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், நடிகை அனன்யாவின் வீடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது.

வெள்ளித்தில் இருந்து மீண்டு வந்த அனன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர், தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ”நாடோடிகள்”, ”சீடன்”, ”எங்கேயும் எப்போதும்” உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் பிரபலமானார்.

அத்துடன், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயன் என்பவரை அனன்யா திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர் கொச்சியில் வாழ்ந்து வருகிறார்.

Video Source : BehindwoodsTV

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :-Kerala Floods Actress Ananya video tamil news