தனக்குத் தானே அதில் சுட்டுச் சிதைந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்!

0
278
 merica Girl burning face doctors recovery challenge tamil news

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தானே சுட்டு கொண்டதால் அவரின் முகம் மிகவும் கோரமாக சிதைந்து போனது .இதனை அமெரிக்க மருத்துவர்கள் 31 மணித்தியாலயமாக போராடி ஆளையே மாற்றியுள்ளனர்  merica Girl burning face doctors recovery challenge tamil news

அமெரிக்காவில் வசித்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் தனது முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அவரது முகத்தில் குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைப்பாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேத்திக்கு, பல இடங்களிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வந்தது. அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது.

இதனால், யாராவது முகம் தானமாக கொடுத்தால் கேத்தியின் முகத்தை சீரமைக்க முடியும் என மருத்துவர்கள் கேத்தியின் பெயரை பதிவு செய்து வைத்தனர். அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம் கேத்திக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 31 மணி நேரம் நீடித்த ஆபரேஷனுக்கு பிறகு கேத்தியின் முகம் சீரமைக்கப்பட்டுள்ளது. தனக்கு பெரிய மன உறுதி கிடைத்துள்ளதாக கூறிய கேத்தி, புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற ஆக இளைய அமெரிக்கர் என்ற பட்டமும் கேத்திக்கு கிடைத்துள்ளது.

tags :- merica Girl burning face doctors recovery challenge tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்