ஏலியன் வேடத்தில் சண்டையிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் சிவகார்த்திகேயன்..!

0
324
Alien Sivakarthikeyan New Tamil Movie tamil news

பொன்ராம் இயக்கத்தில் ”சீமராஜா” படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது ராஜேஷ் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Alien Sivakarthikeyan New Tamil Movie tamil news

இந்நிலையில், ராஜேஷ் இயக்கும் இப் படத்தின் சண்டைக்காட்சியில் சிவகார்த்திகேயன் ஏலியன் போன்ற தோற்றத்தில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”, ”ரஜினிமுருகன்” வெற்றிக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ”சீமராஜா” செப்டம்பர் 12 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்திலும், ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்தில் நயன்தாரா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அப்போது படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியின் போது ஏலியன் போல் வேடமிட்டுள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Alien Sivakarthikeyan New Tamil Movie tamil news