கோலமாவு கோகிலா படத்தின்ஒரு நிமிட ஸ்நீக் பீக் காட்சி ரிலீஸ்..! (வீடியோ இணைப்பு)

0
333
Kolamavu Kokila Moviebuff Sneak Peek released tamil news

அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா நடித்து வரும் ”கோலமாவு கோகிலா” படம் வரும் 17 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஒரு நிமிட காட்சி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. Kolamavu Kokila Moviebuff Sneak Peek released tamil news

அதாவது, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ”கோலமாவு கோகிலா” (கோகோ). பிளாக் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா கோகிலா என்ற கதாபாத்திரத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசைமைத்து யூடியுப்பில் வெளியான கல்யாண வயசு பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

மேலும், நடிகை சரண்யா நயன்தாராவின் தாயாகவும், விஜய் டிவி புகழ் ஜாக்லின் தங்கையாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாரபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு நிமிட ஸ்நீக் பீக் காட்சி வெளியாகி கோலமாவு கோகிலா படம் மீதான எதிர்பார்ப்பை அனைவரிடமும் அதிகரிக்கச் செய்துள்ளது.

Video Source : Moviebuff Tamil

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

கமல் கட்சியில் சேர்ந்ததன் காரணம் இதுவே.. – அப்போ ரஜினி எதுக்காக..? : மறைமுகமாக தாக்கும் ஸ்ரீபிரியா..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :- Kolamavu Kokila Moviebuff Sneak Peek released tamil news