“நீங்க பெண் தானே, கொஞ்சம் இங்க வந்தீங்கன்னா நான் இடிச்சுக் காட்டுறேன்!” கம்-ஓன் பாலாஜி.

0
339
Bigg Boss Tamil New Promo Two Balaji Mumtaz Argument tamil news

பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் ஐம்பத்து எட்டு நாட்கள் கழிந்து இன்றுடன் ஐம்பத்து ஒன்பதாவது நாள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சூடு பிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில், பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கும் கொஞ்சம் வில்லங்கமாகவே உள்ளது. இதில் போட்டியாளர்கள் தமக்குள்ள அடித்துக் கொள்வதும், வாய்சண்டையிட்டுக் கொள்வதும், கேட்ட வார்த்தையால் திட்டுவதும் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. Bigg Boss Tamil New Promo Two Balaji Mumtaz Argument tamil news

இவ்வாறிருக்க, சற்று முன்னர் வெளியாகிய காணொளியில் டாஸ்க் சூப்பர் வைசர் மும்தாஜ் மற்றும் பாலாஜி வாய் சண்டையிட்டுக் கொள்வது போன்ற காணொளி வெளியாகியிருக்கிறது. அதில், மும்தாஜை பார்த்து பாலாஜி “ஏங்க, நீங்களும் ஒரு பொண்ணு தானே, அப்படி கையால உங்க மேல அடிச்ச ஏத்துப்பீங்களா?” என்று கேட்க, மும்தாஜ் உடனே “பாலாஜி அண்ணா நீங்களும் தன தப்பு செஞ்சிருக்கீங்க. என தப்புனாலும் பிக்பாஸ் பார்த்து தண்டணை கொடுக்கட்டும். நீங்க கேட்ட வார்த்தை பேசுறத இதோட நிறுத்திக் கொள்ளுங்க” என்று கோபத்தில் விளாசியிருந்தார்.

என்னதான் இருந்தாலும், அடிதடிகளுக்கும், பெண் சேட்டைகளுக்கும் , மிட்-நைட் மசாலாக்களுக்கும், கெட்ட வார்த்தைகளுக்கும் இந்த வீட்டில் பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Tags: Bigg Boss Tamil New Promo Two Balaji Mumtaz Argument tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் உசுப்பேறிய இளைஞன் பெண்ணுக்கு செய்த கொடூரம்!
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்