பியார் பிரேமா காதல் முதல் வார இறுதி பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை

0
313
Pyaar Prema Kadhal full movie tamil news

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமான படம் தான், ப்யார் பிரேமா காதல். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையை தொட்டது. இந்தத் திரைப்படம் இளைஞர்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. Pyaar Prema Kadhal full movie tamil news

இத்திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

யுவன் மிகச்சிறந்த பாடல்களைக் கொண்ட ஒரு ஆல்பத்தை இந்த படத்திற்கு வழங்கியுள்ளார், அத்தோடு நல்ல பின்னணி இசையையும் அமைத்து படத்தை மேலும் மெருகூட்டியுள்ளார். இப்போது, சென்னை நகர பாக்ஸ் ஆபிஸில் முதல் வார இறுதி வசூல் விபரம் பற்றி பார்ப்போம்.

பியார் பிரேமா காதல் சுமார் ரூ. 62,40,414 வசூலித்துள்ளது. சிறந்த ஓப்பனிங்கை இந்த படம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் நிச்சயமாக, அதன் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Tags: Pyaar Prema Kadhal full movie tamil news

எமது ஏனைய தளங்கள்