அஜித் பட நாயகி காதல் வலையில்…

0
307
ajith movie heroine love leak tamil news   

அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். தமிழில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த நம்பியார் படத்திலும் நடித்துள்ளார். ajith movie heroine love leak tamil news   

மேலும், ஹிந்தி படம் ஒன்றிலும் அவர்  நடித்துள்ளார். அவரும், கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞரும் தீவிரமாக காதலித்து  வருகின்ற விடயம் அண்மையில் லீக் ஆனது. இது குறித்து பார்வதி ஓமனக்குட்டனிடம் கேட்ட போது, ‘நான் காதலிப்பது  உண்மைதான்’, என்று ஒப்புக் கொண்டதோடு, அவரது பெயர், ‘ரோனக்‌ஷா’ என்றும் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து  காதலனின் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடன் எப்போது திருமணம் என்பது  பற்றி சொல்லவில்லை.

Tags: ajith movie heroine love leak tamil news

<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்