யாழ் பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

0
712
12th anniversary commemoration sencholai massacre jaffna university

செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது. (12th anniversary commemoration sencholai massacre jaffna university,Sri Lanka 24 Hours Online Breaking News,)

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: 12th anniversary commemoration sencholai massacre jaffna university,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,