‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகம் பெரிய போராட்டங்களுக்கு பிறகு, 2013ம் ஆண்டு வெளியானது. ஹாலிவுட்டிற்கு நிகரான டெக்னிக்கல் விடயங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததுடன், செம்ம வசூல் செய்தது. Vishwaroopam 2 Kamal movie Madurai release tamil news
அதன் தொடர்ச்சி பாகமாக நேற்று வெளிவந்தது தான் ‘விஸ்வரூபம் 2’. கமல் இனதப் படத்தை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது ‘விஸ்வரூபம் 2’.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் நாயகிகளாக நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியாவே இதிலும் நாயகிகளாக நடித்துள்ளனர். ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்போது ‘விஸ்வரூபம் 2’ பட தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படம் மதுரையில் மட்டும் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Tags: Vishwaroopam 2 Kamal movie Madurai release tamil news
<<RELATED CINEMA NEWS>>
இஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா?
குறைந்த சம்பளத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்புதல்!!
இதுவரை நடிக்காத வேடத்தில் நயன்தாரா
கமலின் முடிவை ஏற்க மறுத்த மகள்மார்!!
எமது ஏனைய தளங்கள்