42 வயது பிறந்த நாள் விருந்தாக மகேஷ் பாபுவின் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0
314
Mahesh Babu Birthday first look release tamil news

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபு ஆகஸ்ட் 9ம் திகதியான இன்று தனது 42வது வயது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். Mahesh Babu Birthday first look release tamil news

பரத் எனும் நான் என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க, விஜயந்தி மூவிஸ் மற்றும் பி வி பி சினிமாஸ் இணைந்த தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். பூஜா ஹெகிடே மற்றும் அலறி நரேஷ் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் லோகோவினை ஹீரோ மற்றும் இயக்குனரின் மகள்மார் சித்தாரா, ஆதியா வெளியிட்டனர்.

இப்படத்தின் ஷூட்டிங் இன்று – ஆகஸ்ட் 9 தொடங்கும் நிலையில், முன்னர் அறிவித்தது போலவே படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹீரோ தன் டுவிட்டேர் பக்கத்தில் நள்ளிரவு வெளியிட்டார்.

ரிஷி என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிப்பதாகவும், அதற்க்கு மஹரிஷி எனவும் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: Mahesh Babu Birthday first look release tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்