விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா

0
312
Vishwaroopam2 movie Pooja Kumar tamil news

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் 10ம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை கமல் ஹாசன் நடித்து இயக்கியுள்ளார். பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா மீண்டும் இப்படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். Vishwaroopam2 movie Pooja Kumar tamil news

இந்த படம் குறித்து பூஜா குமார் பேசிய போது, படம் தாமதமானதில் எந்த கவலையும் இல்லை. எங்கள் கடின உழைப்பை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி. என் கதாபாத்திரத்தை கமல்ஹாசன் உருவாக்கியுள்ள விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அதாவது, நீருக்கு அடியில் வெடிகுண்டை செயலிழக்க செய்ய வேண்டும். நீருக்கு அடியில் வேறு எந்த நடிகையும் இதுவரை ஸ்டண்ட் செய்ததில்லை. நல்ல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்..

Tags: Vishwaroopam2 movie Pooja Kumar tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவூட் நடிகர் வில்ஸ் ஸ்மித் சந்திப்பு
டிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்
அர்ச்சனா இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்!
இயற்கை உணவு மோசடி மற்றும் முக்கோண காதல் கதை சொல்லும் ‘திசை’

 

எமது ஏனைய தளங்கள்