அர்ச்சனா இனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லையாம்!

0
274
Zee Tamil Channel Archana Drops Hosting tamil news
காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சரிகமப’ தொடரை தொகுத்து வழங்கி மிகவும் பிரபல்யமாகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். Zee Tamil Channel Archana Drops Hosting tamil news
பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும், முன்னணி தொகுப்பாளராக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு, பல வருட இடைவெளிக்கு பின் மீண்டும் தொகுப்பாளராக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்குள் நுழைந்தார். அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கும் ‘சரிகமப’ சீசன்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். அர்ச்சனா இல்லாவிடின் ‘சரிகமப’ நிகழ்ச்சியே இல்லை என்று திரை பிரபலங்கள் சொல்லும் அளவிற்கு அர்ச்சனாவின் வளர்ச்சி உள்ளது

இந்நிலையில் பிக் FMல் பிக் மேட்னி என்கிற ஷோவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் திடீர் என அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக

மியூசிக் ஜாக்கி கருண் தொகுத்து வழங்குகிறார்.
அது ஏன் என அர்ச்சனாவிடம் கேட்ட போது, “நான் நடத்தும் டிவி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதனால் தான் RJ பணியில் நீடிக்க விரும்பவில்லை,” என்றார்.
tags :- Zee Tamil Channel Archana Drops Hosting tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

வீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை!!
“படித்தவுடன் கிழித்துவிடவும்” – இன்சூரன்ஸ் மோசடி திரைக்கதையில் உருவாகும் படம்
கண்ணடித்து கிறங்கடித்தவரின் படம் சிக்கலில் – இயக்குனர் விளக்கம்
ஹிந்தி படம் இயக்குகிறாரா பா.ரஞ்சித்?
அட்லீ இயக்கும் படத்தில் விஜய்யின் ஜோடி இவரா?
ஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்
மீண்டும் தன்னைப் பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்த சாய்பல்லவி….

 

எமது ஏனைய தளங்கள்