“டேய், மஹத் போய் சொல்லாதே. ரித்விகா மூஞ்சி எல்லாம் ஒரு மூஞ்சியாடா” டாஸ்க்கில் வச்சு செய்யும் யாஷிகா!

0
284
Tamil Big Boss News Promo Today tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்தும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் ஒருதலைபட்சமாக எடுத்து வரும் முடிவுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டங்களை அறியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.(Tamil Big Boss News Promo Today tamil news)

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் கொடுக்கப்படும். அந்த டீசர்ட்டில் யாருடைய படம் இருக்கின்றதோ, அந்த கேரக்டராக அவர்கள் மாற வேண்டும். யாஷிகாவாக டேனியலும், மகத்தாக பொன்னம்பலமும் மாறி அடிக்கும் லூட்டிகள் அருவருப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.

இதுபோன்ற லூசுத்தனமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் பிக்பாஸ் கடையை மூட வேண்டிய நிலை வரும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.

tags :- Tamil Big Boss News Promo Today tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா!
வைல்ட் கார்ட் என்றியில் பிக் பாசில் நுழைய விருக்கும் பிரபலம் : எல்லோரையும் வச்சி செய்யப்போகிறார்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்