ஒபாமாவின் மகளுக்கு நடு ரோட்டில் வைத்து முத்தம் கொடுத்த லண்டன் காதலன்

0
313
AmericaMalia Ann Obama Boy Friend Kiss tamil news

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, லண்டனை சேர்ந்த Rory Farquharson என்பவரை காதலித்து வருகிறார். AmericaMalia Ann Obama Boy Friend Kiss tamil news

கடந்த ஆண்டு Harvard University – யில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் வைத்து முத்தமிட்டுக்கொண்ட புகைப்படம் முதல் முறையாக வெளியானது.

Malia Ann Obama Boy Friend Kissஇதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து வலம் வந்தனர். இந்த புகைப்படங்கள் குறித்து ஒபாமா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

மேலும், தனது மகள் தற்போது டேட்டிங் செல்ல ஆரம்பித்துவிட்டார் என நகைச்சுவையாக ஒருமுறை தெரிவித்தார்.

தற்போது, லண்டனில் ரயில் நிலையத்தில் வைத்து, மாலியாவின் நெற்றில் காதலன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் மற்றும் மற்றொரு புகைப்படத்தில் மாலியாவின் கையில் சிகரெட் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், அந்த சிகரெட் தனது காதலனுடையது. தனது காதலன் சிகரெட் பிடிக்கையில் அதனை தனது கையில் வைத்திருந்த பின்னர் அதனை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் மாலியா சிகரெட் பிடித்த புகைப்படங்கள் வெளியானது மட்டுமின்றி தந்தை ஒபாமாவும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு முன்னர் தான் போதை மருந்து மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவன் என ஒபாமா ஒருமுறை தனது உரையின்போது தெரிவித்தார்.

tags :- AmericaMalia Ann Obama Boy Friend Kiss tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வந்த ஷகீலாவை அறைந்த சில்க் ஸ்மிதா!
வைல்ட் கார்ட் என்றியில் பிக் பாசில் நுழைய விருக்கும் பிரபலம் : எல்லோரையும் வச்சி செய்யப்போகிறார்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்