வன்கொடுமை சம்பவத்திலிருந்து ஒருவரும் தப்ப முடியாது – முதலமைச்சர் நிதிஷ்குமார்

0
415
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : ஓடும் மின்சார ரயிலில் பாம்பு : பயணிகள் பயந்து அலறல் சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பயிற்சி : விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன் அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன? மனைவி தற்கொலை செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவன் : அதிர்ச்சி காணொளி சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கார் இல்லாமல் வாழலாம் : நீரும், சோறும் இல்லாமல் வாழ முடியாது – சீமான் (காணொளி) இறந்துபோன பெண்ணின் உடலை சைக்கிளில் கட்டி எடுத்துச்சென்ற உறவினர் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் : Tamil News Cinema.tamilnews.com Astro.tamilnews.com Sports.tamilnews.com Video.tamilnews.com France.tamilnews.com Cinemaulagam.com Gossip.tamilnews.com Swiss.tamilnews.com The post கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை appeared first on TAMIL NEWS.

பீகாரில் சிறுமிகள் வன்கொடுமை சம்பவத்தால் வெட்கப்படுவதாகவும் தண்டனையில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது எனவும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.  Bihar girls shamed incident escape punishment indiatamilnews

பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில், 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சிறுமிகளுக்கு நேர்ந்த அவலத்தை நினைத்தால் வெட்கமாக இருப்பதாக கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்கும் வகையில், தடுப்பு செயல் திட்டத்தையும், செயல்முறையையும் உருவாக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Bihar girls shamed incident escape punishment indiatamilnews

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

The post கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் வருகை appeared first on TAMIL NEWS.