முதலிரவை வீடியோ எடுக்க ஒரு போட்டோகிரேப்பர் தேவை : புதுமண தம்பதியின் விவகாரமான ஆசை

0
312
Young Couple want First Night Photograph Video tamil news

திருமணத்திற்கு பின் நடக்கவிருக்கும் தங்களது முதலிரவை படம் எடுக்க வீடியோகிராபர் தேவை என வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு இளம்ஜோடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.(Young Couple want First Night Photograph Video tamil news)

இங்கிலாந்தை சேர்ந்த இளம்ஜோடி வரும் செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு நடைபெறும் முதலிரவை வீடியோ எடுக்க அந்த ஜோடி வீடியோகிராபரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் பார்க் டாட் காம் என இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

அதில் நானும் எனது வருங்கால மனைவியும் 2016 கிறிஸ்துமஸ் நேரத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் .அன்று முதல் இருவரும் திருமணம் குறித்த திட்டங்கள் போட்டு வருகிறோம்.

மேலும் எங்கள் திருமணம் மட்டுமல்ல முதலிரவும் முக்கியம் என்று எண்ணுகிறோம். எனவே எங்களது திருமண இரவை வீடியோவாக எடுக்க முடிவு செய்து அதில் உறுதியாக உள்ளோம், எனவே அதற்கு நல்ல தொழில்நுட்பம் மிக்க ஒளிப்பதிவாளர் வேண்டும். அவரை தேடி வருகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு வீடியோ எடுக்க யாரும் தயாராக இல்லை

இது வித்தியாசமான ஆசை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் எங்களின் எந்த முக்கிய நேரத்தையும் மறக்க விரும்பவில்லை. ஆனால் அவ்வாறு முதலிரவை வீடியோ எடுக்க எந்த போட்டோகிராபரும் தயாராக இல்லை, எனவே தங்களுக்கு ஏற்றதுபோல் எங்களது திருமண இரவை வீடியோ எடுக்க தொழில்நுட்பம் மிக்க போட்டோகிராபர் தேவை,மேலும் அவர்கள் எங்களுக்கான காட்சிகளை விளக்க வேண்டும் அவர்களுக்கு காலை 1 மணியில் இருந்து 3 மணி வரை வேலை செய்ய 2 ஆயிரம் யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம் கொடுக்க நிர்ணயம் செய்துள்ளனர்.

tags :- Young Couple want First Night Photograph Video tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக் போஸ் ஐஸ்வர்யாவின் அந்தரங்க லீலைகள் : வெளியான குறும்படம்
கள்ளப் புருசனுடன் உல்லாசம் அனுபவிக்க கட்டிய புருஷனின் மர்ம உறுப்பைக் கடித்துக் குதறிய மனைவி!
ஆடை இல்லாமல் குப்பை வண்டியில் போஸ் கொடுத்த நடிகை
எல்லை மீறிச் சென்ற ஐஸ்வர்யாவின் கன்னத்தில் ஓங்கியறைந்த சென்றாயன்! உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்