வத்தளையில் திடீர் தீ விபத்து

0
576
Sudden fire Wattala

வத்தளை கெரவலப்பிடிய அரவகொடுவ பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் இன்றைய தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. (Sudden fire Wattala)

திடீரென பரவிய தீயைக் கட்டப்படுத்துவதற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sudden fire Wattala