ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

0
315
Arav acting new movie Oviya join

பிரபல தமிழ் தொலைக்காட்சியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் சீசன் 1 இல் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ்.Arav acting new movie Oviya join

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் முதலில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியாவை காதலிப்பது போல் நடந்து கொண்டு பின் காதலிக்கவில்லை என கூறினார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், தற்போது கடந்த சில மாதங்களாக மீண்டும் இவர்கள் காதல் மலர்ந்துள்ளதாகவும், தாய்லாந்த், மற்றும் சென்னையில் உள்ள மால்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிய சில புகைப்படங்கள் வெளியானது.

அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல இயக்குநர்களால் கவனிக்கப்பட்ட ஆரவ், தன்னை தேடி வரும் திரைப்பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்காமல் சிறந்த கதையை தேர்வு செய்ய காத்திருந்தார்.

அந்தவகையில் ஆரவ் நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குநர் விஜய்ஸ்ரீ என்பவர். இவர் இயக்கும் படத்தில், ஆரவ் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ஆரவுக்கு ஜோடியாக ஓவியா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் தலைப்பு வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக, இயக்குநர் விஜய்ஸ்ரீ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

ஜுங்கா : திரை விமர்சனம்..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!

Tags :-Arav acting new movie Oviya join