TIFF என அறியப்படும் Toronto சர்வதேச திரைப்பட விழாவிற்கான தரப்படுத்தல் பட்டியலானது நேற்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto International Film Festival TIFF ranking
வெனிஸ் திரைப்பட விழாவைப் போன்று இந்த கனடிய திரைப்பட விழாவும் ஹாவிவுட்டில் திரைப்பட ரசிகா்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். இது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விருதுகளை தட்டிச் செல்லக் கூடியவைகளென எதிர்வு கூறப்படும் திரைப்படங்களை ஒரு வாரத்திற்கு முன்பே தர வரிசைப்படுத்தியுள்ளது.
Toronto சர்வதேச திரைப்பட விழாவானது வரும் செப்டெம்பர் மாதம் 6 தொடக்கம் 16 வரை நடைபெற இருக்கிறது.
ஒவ்வொரு தலைப்பின் கீழும் தரப்படுத்தல் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட திரைப்படங்கள் முன்னிலையிலுள்ளன.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்களின் வரிசையில், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் கதைக் களத்தினைக் கொண்ட திரைப்படம் ‘பியூட்டிபுல் போய்’, உண்மைக் கதையொன்றைக் கருவாகக் கொண்ட திரைப்படம் ‘கென் யூ எவர் ஃபொகிவ் மீ’, அனைத்து வயதினருக்குமான திரைப்படம் ‘லைஃப் இட்செல்ஃப்’, இன உணர்வூட்டும் திரைத்தொடர் ‘த ஹேட் யூ கிவ்’ ஆகியன அடங்குகின்றன.
tags :- Toronto International Film Festival TIFF ranking
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- கனடாவில், 20 வயது இளம்பெண்ணிற்கு ரிச்மண்ட் பகுதியில் நடந்த கொடூரம்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.