சுவிஸ் ஏரிகள், ஆறுகளில் மீன்களுக்கு ‘பேரழிவு’ ஏற்படுத்தும் வெப்பமான காலநிலை

0
385
Point Pedro Fishermen arrest
தண்ணீரின் வெப்பநிலை ஏற்கனவே 25 செல்சியஸை எட்டியுள்ளது, சுவிட்சர்லாந்தின் நீரோடைகளில் சில மீன் இனங்களின் உயிர் பிழைப்பது பெரிய அச்சுறுத்திலாக உள்ளது, என சுவிஸ் மீன்பிடி சங்கத்தின் தலைவர் எச்சரித்தார்.Swiss lakes warmer climatic conditions cause ‘disaster’ fish rivers

தற்போதைய வெப்பநிலை ஏற்கனவே கான்ஸ்டன் ஏரி மற்றும் ரைன் ஆற்றின் grayling, trout மற்றும் வெள்ளை மீன்களின் வாழ்க்கைக்கு சவாலாக உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக சூடான கோடை – ஜூன் மாதம் சுவிட்சர்லாந்து நூற்றாண்டிலேயே அதிக வெப்பத்தை உணர்ந்த மாதம் ஆகும். இது  சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை மணியாக விளங்கியது. 2003ம் ஆண்டில்,  வெப்பநிலை அதிகரித்ததில் கான்ஸ்டன்ஸ் ஏரியின் கரையோம் முவதிலும் இறந்த மீன்கள் வந்து நிறைந்திருந்தது. அவ்வாறு ஒதுங்கிய மீன்களின் மணம் இன்னமும் அந்த கிராம மக்களின் நினைவில் உள்ளது. மீண்டும் இந்த நிலை ஏற்படுமோ என பலரும் பயத்தில் உள்ளனர்.

“நாங்கள் மீண்டும் அதே பேரழிவை அனுபவிப்பதில்லை” என்று சுவிஸ் மீன்வள சங்கத்தின் நிர்வாக இயக்குனர் Philipp Sicher சுவிஸ் நாளேடான Blick இடம் கூறினார்.

கான்ஸ்டன் ஏரி நீரின் வெப்பநிலை தற்போது 25 டிகிரி செல்சியஸ். மேலும் 2 டிகிரி அதிகரிப்பு ஏற்பட்டால் கூட பெரும்பாலான மீன் இனங்கள் இனி உயிர் வாழ முடியாது என்று அர்த்தம். சில இடங்களில், மீன்கள் மாற்றப்படலாம், அல்லது கடுமையான மழைப்பொழிவு அவற்றின் விதியை மாற்றி அமைக்கலாம்.

tags :- Swiss lakes warmer climatic conditions cause ‘disaster’ fish rivers
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்