“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.

0
295
also reddy criminal Srirtti Action

செக்ஸ் புகார் மூலம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமாவில் பல புகார்கள் மீது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதே சமயம், அவரது புகார் ஆதரமற்றது, என்று கூறிய தென்ந்திய நடிகர்கள் சங்கம், அவர் மீது யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அறிவித்திருக்கிறது.(also reddy criminal Srirtti Action)

மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றிக்கு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை முன்வைத்துள்ளார்

அதாவது அந்த நிருபர் நீங்கள் கஷ்டத்திற்கும் வேறு எதாவது தொழிலை செய்து பிழைத்து கொள்ளலாம் தானே .எதற்காக இப்படி ஒரு செயலில் ஈடுபட்டு இருகின்றீர்கள் . மேலும் இது தப்பு என்று உங்களுக்கு இப்பொழுது தெரிகின்றதா ……..என அவர் கேட்டதுக்கு இது பிழை என தெரியவில்லை மேலும் இப்படி தொழில் செய்து பணம் சம்பாதிக்க தான் விருப்பம் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார் .

மேலும் திரைப் படங்களில் வெளிநாடுகளில் பாடல்கள் எடுப்பதற்க்கான காரணம் அங்கு அவர்கள் இருவரும் படுக்கை பகிந்து கொண்டால் பெரிதாக யாருக்கும்  தெரியாது ஆனால்  அதனையே இங்கு வைத்து செய்தால் அது பெரிய பிரச்சனையாக மாறி விடும் என கூறியுள்ளார் .மேலும் ஆண்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பதை முதலில் நிறுத்தினால் பெண்களும் செல்வதை நிறுத்தி விடுவோம்.என கூறியுள்ளார் .

மேலும் நடிகர் விஷாலுக்கு ஒரு சவாலையும் விடுத்துள்ளார் .தாவது நானும் ரெட்டி ,நியும் ரெட்டி .அதனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை எண்ணுடன் தனியாக வைத்து கொள்ளவும் தேவையில்லாமல் பப்ளிசிடிக்காக என்னை மீடியா முன்னிலையில் கேவலபடுத்த வேண்டாம் நான் உன்னைவிட இரண்டு மடங்கு எதையும் செய்ய முடியும்   என கூறியுள்ளார்.

tags :- also reddy criminal Srirtti Action
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
விருது விழாவில் ஆடையால் அழகிக்கு நேர்ந்த சங்கடம் …….
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்