இலங்கையிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பநிலை : விசேட அறிவித்தல்

0
779
sri lanka passport

கடவுச்சீட்டு விநியோகத்தில் தடையுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.(sri lanka passport)

எனினும் கடவுச்சீட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென உள்நாட்டு, வெளிநாட்டு குடிவரவு கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தகவல் வெளியிட்ட அவர்,

வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் சாதாரண நடைமுறையில் விநியோகிக்கப்படுகின்றன. அத்துடன் கடவுச்சீட்டுக்கள் விநியோகத்தின் ஒருநாள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்றே இடம்பெற்று வருகின்றன என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sri lanka passport,sri lanka passport,sri lanka passport,