இரண்டாவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி

0
567
live cricket score south africa vs zimbabwe 2nd

சிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி நேற்று போட்சேபிஸ்ட்ரூம் நகரில் நடந்தது. live cricket score south africa vs zimbabwe 2nd,sports updates,southafrica cricket news in tamil

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 41 ரன் எடுத்தார். நிசிடி, பேட்டர்சன், பிரைலிங்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா 15-4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 135 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 33 ரன்னும், டி.சாஜ் 26 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/10/09/angelo-mathews-sri-lanka-vs-england-angelo-mathews-dropped-odi-cricket/

live cricket score south africa vs zimbabwe 2nd

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news