புத்தளம் பிரதேச எரிபொருள் நிலயங்களில் புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே பெற்றோல் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ள இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.