பறந்த பொலிஸ் ஜீப்பினால் இடம்பெற்ற அழிவு (படங்கள்)

0
1225
Hatharaliyadda Police vehicle Accident

இன்று காலை கண்டி-றம்புக்கண வீதியில் ஹதரலியத்த, கொடிகம்ப பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. Hatharaliyadda Police vehicle Accident

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பொலிஸ் ஜீப்பொன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதியினுள் பாய்ந்தமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹதரலியத்த பொலிஸ் நிலைய ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஹதரலியத்த பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியின் தனிப்பட்ட வாகனம் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்தொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான படங்கள் இதோ: