காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கை நீக்குவதற்கு தான் எதிர்ப்பினை வெளியிடுவதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “அந்த பெயரை எவ்வாறு நீக்க முடியும்? நாம் அனைவரும் அவரது அமைச்சரவையில் இருந்தோம். ஏற்கனவே இருக்கும் ஒரு பெயரை நீக்குவது என்பது எவ்வளவு அசிங்கமான வேலை. இருக்கும் ஒரு விடயத்தை நீக்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. வேறு எவருக்காவது தமது பெயரை சூட்டவேண்டி அவசியம் ஏற்படின், புதிதாக ஒன்றை நிர்மாணித்து சூட்டிக்கொள்ளட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:mahinda rajapaksa sarath amunugama,mahinda rajapaksa sarath amunugama,mahinda rajapaksa sarath amunugama,