குங்ஃபூ கிங் புரூஸ்லி பயன்படுத்திய பொருட்கள் ஏலம்..!

0
413
Bruce Lees personal training gear

தற்காப்பு கலைகளுள் ஒன்றான குங்ஃபூ மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியவர் புரூஸ்லி பயன்படுத்திய பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன.Bruce Lees personal training gear

புரூஸ்லி, பல்வேறு ஆக்‌ஷன் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். இவர் நடித்த பல சண்டைப்படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

புரூஸ்லி ஆரம்ப காலகட்டங்களில் உடற்பயிற்சி மற்றும் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திய பொருட்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அதில், தம்புள்ஸ், தலைக்கவசம், கையுறை, கூலிங்கிளாஸ், கைக்கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கும்.

புரூஸ்லியின் மறைவுக்கு பின்னர் இந்தப் பொருட்களை அவரது நெருங்கிய நண்பர் ஜீட் குனெ டோ வைத்திருந்தார்.

இந்நிலையில், புரூஸ்லி-யின் பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் அவர் 65 ஆயிரம் டாலர் கிடைக்கும் என்று நினைத்திருந்தாராம். ஆனால் ஜீட்டுக்கு வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

ஸ்ரீரெட்டியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்..? : தம்பி ராமையா கேள்வி..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!

அந்த நடிகைக்கு வேண்டாம் இவருக்கு கொடுங்க : சுமார் மூஞ்சி நடிகரின் வேண்டுகோள்..!

Tags :-Bruce Lees personal training gear