தாயகத்தில் திருவிழா குளறுபடிகள்; வைரலாகும் காணொளி!

0
32

தாயகத்தில் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் இடம்பெறும் சில சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் மனப்போக்கு ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல் பிரார்த்தனை என இருக்கின்றது. இந்நிலையில் ஆலயத்தில் இடம்பெறும் சம்பங்களை தொடர்புபடுத்தி சுவாரஸ்ய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.