பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு

0
32

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் திகதி புஷ்பா 2 திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவ்வாறிருக்க தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.