ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுசி’: பரபரப்பான ட்ரெய்லர்

0
12

இயக்குநர் கோபி நய்னார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் மனுசி. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

2 – 5 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஆண்ட்ரியாவும் அவரது தந்தையும் பொலிஸாரினால் கைது செய்யப்படுகின்றனர். மேலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படி ஆண்ட்ரியா வற்புறுத்தப்படுவதோடு அவர்களது குடும்பம் தீவிரவாதிகளைப் போல் வழி நடத்தப்படுகின்றனர்.

வெற்றிமாறனின் Grassroot film company, B4U and Ivy entertainment இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இளையராஜா இசையில் ஆண்ட்ரியா, நாசர், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.