தங்கத்துகள்களாக மாறிய சேறு!: வைரலாகும் காணொளி

0
94

குகைகளுக்கும் பாறைகளுக்கும் அடியில் பொக்கிஷங்கள் புதைத்திருக்கின்றன என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையாகவே அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

Fishgold என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பாறையை கடப்பாறையைக் கொண்டு தோண்டுகிறார்கள். அந்தப் பாறையின் அடியில் சேறு நிறைந்திருக்கிறது. பின்னர் அந்த சேற்றை எடுத்து கழுவியபோது அது அப்படியே தங்கத் துகள்களாக மாறிவிடுகின்றது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.