ரஜினிகாந்தின் முன்னாள் காதலி இவரா: வெளிவந்த தகவல்

0
137

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதல் தொடர்பான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1981ம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

இந்நிலையில் லதா சந்திக்கும் முன் வேறொரு பெண்ணுடன் ரஜினி காதல் வயப்பட்டுள்ளார். அவர் வேறு யாருமில்லை… ரஜினிக்கு ஜோடியாக 22 படங்களுக்கும் மேல் நடித்த ஸ்ரீதேவி என்று கூறப்படுகின்றது.

Oruvan

ஒரு தடவை ஸ்ரீதேவியின் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு சென்ற ரஜினி அங்கே ஸ்ரீதேவியிடம் தனது காதலை கூறி, அப்படியே வீட்டில் பெண் கேட்கலாம் என முடிவு செய்துள்ளார்.

ஆனால், திடீரென ஸ்ரீதேவியின் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டதால் இப்போது நேரம் சரியாக இல்லை என பெண் கேட்காமலே திரும்பியுள்ளார். இந்த விடயத்தை இயக்குநர் பாலச்சந்தர் பேட்டியொன்றில் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

Oruvan