நடுவராகும் ஸ்மால் பாஸ் வீட்டார்!

0
143

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் என்ன தான் தீவிரமாக யோசித்து வித்தியாசமான டாஸ்க் கொடுத்தாலும் இது மொக்கை என்கிறார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் இன்று ஸ்மோல் பாஸ் வீட்டாரை நடுவராக்கி நிகழ்ச்சியை பிக்பாஸ் சூடுப்பிடிக்க வைத்துள்ளார்.