பிரதீப்புடன் மோதும் ஜோவிக்கா!

0
179

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

முதல் ப்ரோமோவில் இன்று ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது ப்ரோமோவில் முதலிடத்தினை பிடிக்க ஜோவிக்காவும், பிரதீப்பும் மோதும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

நீங்க எல்லாம் ஏழைகள் என்றால், நான் யாருனு எனக்கு புரியவே இல்லை என்று பிரதீப் ஆவேசமாக ஜோவிக்காவுடன் வாக்குவாதம் செய்கின்றார். இந்த விவாதம் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.