திருநங்கையாக மாறிய ஜி.பி.முத்து; மிரட்டும் போஸ்டர்

0
166

பிக் பாஸ் புகழ் ஜி.பி.முத்து நடிக்கும் ‘ஆர்வன்’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்வன் படத்தில் ஜி.பி.முத்து திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்க்கும் போதே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. மிக விரைவில் இந்த படம் குறித்த ஏனைய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.