வெற்றிகர வெளியீட்டில்’800′.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!(video)

0
172

800’ திரைப்படம் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 6 ஆம் தேதி திரைக்கு வந்ததையடுத்து ரசிகர்களின் மத்தியில் பயங்கர வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்ரீதேவி மூவிஸ் தலைவர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் வழங்கும் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். முரளிதரனின் மனைவி மதுமலராக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

நடிகரின் இயல்பான நடிப்பு முத்தையா முரளிதரனை தத்துரூபமாக பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

video source from Binqoo Box