லியோ ட்ரைலர் வெளியீட்டை அறிவித்த லோகேஷ்!

0
159

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ஒக்டோபர் 5ம் திகதி வெளியாகவுள்ளது. தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் ஒக்டோபர் 19ம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் புதிய போஸ்டருடன் ட்ரைலர் வெளியீட்டை அறிவித்துள்ளார்.