தமிழீழ புலிகளின் தலைவரை புகழ்ந்து தள்ளிய இந்திய நடிகை கஸ்தூரி!

0
178

உலகளவில் உள்ள தமிழர்களுக்கு அடையாளம் தந்த தலைவர் பிரபாகரன் உலகின் மிகச் சிறந்த தலைவர் என இந்திய நடிகை கஸ்தூரி Kasthuri Shankar தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதேவேளை குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். விளம்பரதாரர்களின் பங்களிப்பு, கலைநிகழ்வுகளின் சங்கம், மங்கலகரமான ஆரம்பம், உற்சாகமூட்டும் பேச்சுக்கள் இடம்பெற்றன.

நடிகை கஸ்தூரியின் சிறப்பு மிக்க பேச்சுடன் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. மேலும், நம்மாட்டு கலைஞர்களின் ஆளுமைகளை வெளிக்காட்டும் வகையில் பல நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காணொளி வழியாக கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.